Friday, July 29, 2016

நல்லவை நான்கு

மற்றவரின் எதிர்பார்ப்புகளை மிஞ்சுங்கள் உற்சாகத்துடன்!

கேட்பதை எல்லாம் நம்ப வேண்டாம்.
இருப்பதை எல்லாம் செலழிக்க வேண்டாம்.
விரும்பும் அளவு தூங்க வேண்டாம்.

நிதானமாக பேசுங்கள், விரைவாக சிந்தியுங்கள்..

தோற்றாலும் அதில் கற்ற பாடத்தை கோட்டை விட
வேண்டாம்.

மற்றவர்களின் லட்சியங்களை ஊக்குவியுங்கள்.

சண்டைப் போடும் நேரத்தில் பிரச்சனைப் பற்றி பேசுங்கள்,
நபர்களைப் பற்றி அல்ல.

வருடத்திற்கு ஒரு முறையாவது இதுவரை நீங்கள் செல்லாத
இடத்திற்கு செல்லுங்கள்.

கடவுளை நம்புங்கள். அதே நேரத்தில் வீட்டுக் கதவையும்
பூட்டுங்கள்.

சிறிய பிரச்சனையால் ஆழமான நட்பு பாதித்துவிடக் கூடாது.

தவறை உணர்ந்தால் உடனடியாக அதைச் சரி செய்யுங்கள்.

தொலைப்பேசியில் புன்னகையுடன் “ஹலோ” சொல்லுங்கள்.

தனிமையில் சிறிது நேரத்தை செலவிடுங்கள்

No comments:

Post a Comment